Canva Master Course 2026
Course Description
கிராஃபிக் டிசைனிங் மூலம் பணம் சம்பாதிக்க இனி மாதக்கணக்கில் படிக்க வேண்டிய அவசியமில்லை. வெறும் சில நாட்களில் கேன்வாவைப் பயன்படுத்தி அழகான டிசைன்களை உருவாக்க கற்றுக்கொள்ளுங்கள்.
இந்த கோர்ஸின் சிறப்பம்சங்கள்:
-
Zero Design Knowledge: உங்களுக்கு ஓவியம் வரையவோ அல்லது டிசைன் செய்யவோ தெரியாவிட்டாலும் பரவாயில்லை.
-
Mobile & Laptop: உங்கள் போன் அல்லது லேப்டாப் மூலமாகவே டிசைன் செய்யலாம்.
-
Passive Income: ஃப்ரீலான்சிங் தளங்களில் (Fiverr, Upwork) எப்படி ஆர்டர்களைப் பெறுவது என்ற வழிகாட்டுதல்.